மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு நடிகருக்கு வாய்த்த மனைவி கணவரின் வளர்ச்சிக்காக கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு வில்லத்தனங்களை செய்து இருக்கிறார். சொல்லப்போனால் நிஜ சொர்ணாக்காவாக சினிமா இண்டஸ்ட்ரியையே அவர் ஆட்டி படைத்திருக்கிறார்.
அக்கட தேசத்தில் டாப் நடிகராக இருந்தவர் தான் அந்த பிரபலம். புகழின் உச்சியில் இருந்த அவர்தான் அந்த காலகட்டத்தில் நம்பர் ஒன் நடிகராக இருந்திருக்கிறார். ஆனால் அவருக்கு அடுத்த இடத்தை கூட எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு நடிகரின் மனைவி பல வேலைகளை செய்திருக்கிறார்.
பக்கத்து தேசத்தின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அந்த நடிகர் எப்போதுமே புகழ் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருப்பவர். அவ்வளவு ஏன் இவரை காட்டுக்குள் பணைய கைதியாக வைத்து அரசாங்கத்துக்கே சவால் விட்டவர் தான் பெயரிலேயே வீரத்தை வைத்திருந்த அந்த பிரபலம். அந்த அளவுக்கு இந்த நடிகருக்கு செல்வாக்கு இருந்தது.
Also read: அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததால் பலான கேசில் மாட்டிய நடிகை.. ஹீரோயின் மார்க்கெட்டை காலி செய்த நடிகர்
ஆனால் இது எல்லாவற்றிற்கும் முக்கிய காரணமாக இருந்தது அந்த நடிகருடைய மனைவி தான். அவர்தான் சினிமாவில் தன் கணவருக்கு எதிராக ஒரு துரும்பு கூட இருக்கக் கூடாது என்று நினைத்தார். அதனாலேயே அவர் ஒட்டுமொத்த மாநிலத்தையும் தன் கைக்குள் வைத்திருந்தார். அவருக்கு பயந்து பின்வாங்கிய நடிகர்களும் அந்த காலகட்டத்தில் இருந்தார்கள்.
அது மட்டுமல்லாமல் ஒரு நடிகரின் திரைப்படம் அதிக லாபம் பார்க்கிறது என்றால் உடனே இந்த நடிகரின் மனைவி தியேட்டரையே காலி செய்து விடுவாராம். அவருக்கு பயந்து பல தியேட்டர்களும் அவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட அந்த தம்பதிகளுக்கு பிறந்த இரண்டு ஆண் வாரிசுகளும் சினிமாவில் தங்களுக்கென ஒரு தனி இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Also read: வேட்டையாடிய பின் நடிகைகளை கழட்டிவிட்ட நடிகர்.. இப்ப மகளின் வாழ்க்கையில் திருப்பி அடிக்கும் கர்மா