செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Memes: டாக்டர் ஆகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்.. தம்பி நீ பாஸ் ஆனது அக்கவுண்ட்ஸ் குரூப், வைரல் மீம்ஸ்

Memes: பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்து சில நாட்கள் ஆகிவிட்டது. இதற்காக பதட்டத்தோடு காத்திருந்த மாணவர்கள் இப்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றனர்.

memes
memes

ஆனாலும் சொந்தக்காரர்களின் டார்ச்சர் அவர்களை படாத பாடுபடுத்தி கொண்டிருக்கிறது. என்ன மார்க், எந்த காலேஜ்ல சேர போற என இலவச அறிவுரைகளும் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கிறது.

memes
memes

இதை நெட்டிசன்களும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அப்படி இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes

Trending News