புதன்கிழமை, ஜனவரி 8, 2025

தூங்கியே சனிக்கிழமை போச்சு, துணி துவைச்சே ஞாயிற்றுக்கிழமை போச்சு.. வீகென்ட் மீம்ஸ்

Weekend memes : வாரம் ஏழு நாட்களில் ஐந்து நாட்கள் வேலையிக்கு போக இரண்டு நாட்கள் அப்பாடா லீவு கிடைத்ததே என ரெஸ்ட் எடுப்பதற்குள் திங்கட்கிழமை வந்து நிற்கிறது. இதை மீம்ஸ் கிரியேட்டர்கள் அழகாக சொல்லும் சில மீம்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

weekend-meme
weekend-meme

சும்மா சொல்லுவாங்க சார் சனி, ஞாயிறு லீவு இருந்தா ஜாலியா இருக்கலாம் அப்படின்னு, நான் தூங்கியே சனிக்கிழமை போய்விடும், துணி துவைச்சு ஞாயிற்றுக்கிழமை போயிடும். மறுபடியும் திங்கட்கிழமை ஓடணும்.

sunday-meme
sunday-meme

மத்த நாளெல்லாம் மெதுவா போகும், சனி மற்றும் ஞாயிற்று மட்டும் வேகமாக போகும். அந்த வேதனை இருக்கே அந்த வேதனை என நாய் சேகர் போஸ்டருடன் ஒரு மீம்ஸ் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது.

memes
memes

இப்ப எல்லாம் வீகென்ட் வருதுன ஒரு எக்சைட்மென்ட் இருக்க மாட்டேங்குது, மெச்சூரிட்டி வருது போல.. விகென்ட் புல்லா வேலைய பாக்காம வெட்டியா இருந்தா எப்படித் தாண்டா நாயே என்ஜாய்மென்ட் இருக்கும். பணமும், ஞாயிற்றுக்கிழமையும் ஒன்றுதான்.

வரதும் தெரியாது, போறதும் தெரியாது.. நாளைக்கு திங்கட்கிழமைய நெனச்சி நா பட்ர வேதனை இருக்கே. உலகத்திலேயே நான்தான் வேகமாக போவேன்னு ஒளி சொல்லுது. அப்ப நாங்க.. ஊருக்குள்ள போய் கேட்டு பாரு உன்ன விட வேகமா போவோம் அப்படின்னு ஞாயிற்றுக்கிழமை சொல்லுது.

meme
meme

இணையத்தை கலக்கும் மீம்ஸ்

Trending News