வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்.. நயன் அசந்த நேரம் பட்டத்தை பறித்த திரிஷா

Actress Trisha: பொதுவாக முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களுக்குள் தொழில் ரீதியான போட்டிகள் இருக்கத்தான் செய்யும். அதில் த்ரிஷா, நயன்தாரா இருவருக்கும் மறைமுக குழாயடி சண்டையே நடைபெற்று வருகிறது.

பல வருடங்களாக லேடி சூப்பர் ஸ்டார் என கெத்தாக இருந்த நயனுக்கு இப்போது நேரம் சரியில்லை. திருமணத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் இவருக்கு சாதகமாக அமையவில்லை.

அதுவும் தற்போது பிசினஸில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவர் நடிப்பை பார்ட் டைம் ஜாப்பாக பார்த்து வருகிறார். மேலும் குழந்தைகளும் வளர்ந்து விட்டதால் அவர்களுடனும் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.

நயன் பட்டத்தை பறித்த திரிஷா

இந்த வாய்ப்பை த்ரிஷா கெட்டியாக பிடித்துக் கொண்டார். அதாவது நயன் அசந்த நேரமாக பார்த்து லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றி விட்டார்.

எப்படி என்றால் நயன்தாரா தற்போது ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் த்ரிஷா அவரையே மிஞ்சும் வகையில் தக் லைஃப் படத்துக்காக 12 கோடி வாங்கி உள்ளாராம்.

பொன்னியின் செல்வன் வெற்றி தான் இதற்கு முக்கிய காரணம். அதனாலேயே தற்போது குந்தவை பிசியான நடிகையாக மாறி நயன்தாராவை ஓவர் டேக் செய்துள்ளார்.

Trending News