Memes: யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாகி இருக்கிறார். ஆனாலும் அவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் பல வீடியோக்களை வெளியிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அதில் இவர் செய்யும் பைக் அலப்பறைகள் சில எதிர்வினைகளையும் சந்திப்பதுண்டு. அப்படித்தான் கடந்த வருடம் இவர் பைக் சாகசம் செய்து கையை உடைத்துக் கொண்டது மட்டுமில்லாமல் போலீசிலும் சிக்கினார்.
கஷ்டப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த இவர் கார் ஓட்டும்போது செல்போனில் பேசியதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டார். இப்படி எல்லா பக்கம் இருந்தும் அவருக்கு வரும் பிரச்சனையை சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பு உங்களுக்காக.
லேட்டஸ்ட் ட்ரெண்டிங் மீம்ஸ்
- அரண்மனை 5 எடுக்க போறேன்.. ஆத்தி யாராவது எங்கள காப்பாத்துங்களேன்
- சூரியன் சார் உங்களை திட்டினது தப்புதான்
- அதுக்கப்புறம் சூரியன இந்த ஏரியாவுலயே காணோம், மீம்ஸ்