நேற்று அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
மன்னராட்சி முறையை ஒழிக்க வேண்டும், வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று மேடையில் உரக்க கூறினார்கள்.
திருமாவளவன் திமுக கட்சியின் அழுத்தத்தால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை ஆனால் அவர் நினைப்பு முழுக்க இங்கதான் இருக்கும் என்று விஜய் கூறியிருப்பார்.
யார் இங்க பிறப்பால் முதல்வரானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மு க ஸ்டாலின், இந்த ஒரு அறிவு கூட இல்லையா என்று எச்சரித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதயநிதியை தாண்டி திமுக கட்சி தலைவர்கள், திருமாவளவன் என அனைத்து தரப்பிலிருந்தும் பதில் அளித்து வருகின்றனர்
இதில் ஒரு உண்மை என்னவென்றால் மக்கள் மனசுல என்ன இருக்கோ அத விஜய் மேடை ஏறி கூறி இருக்கிறார், எந்த அளவுக்கு அது பலிக்கும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.