ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மிருகங்களை விட்டு கொடூரமா ரே*** பண்ணனும்.. ஷகிலாவுக்கு அதிர்ச்சி பதிலடி கொடுத்த வனிதா

மனதில் பட்டதை பளிச்சென்று தைரியமாக பேசக்கூடிய சில நடிகைகளில் முக்கியமானவர்தான் வனிதா விஜயகுமார். இவரைச் சுற்றி எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் தன்னைப் பற்றி எப்படிப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்தாலும் அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தன்னுடைய வாழ்க்கையை தனக்கு பிடித்தது போன்று இவர் வாழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவருடைய மன தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும். தற்போது இவர் ஒரு சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் பற்றியும் மனம் திறந்து பேசி உள்ளார். மேலும் அந்த பேட்டியில் அவரிடம் பல விஷயங்கள் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.

Also read: நயன்தாராக்கு ஓவராக கருத்து சொன்ன கஸ்தூரி.. வெளுத்து விட்ட வத்திக்குச்சி வனிதா!

அவை அனைத்திற்கும் வெளிப்படையாக பதில் சொன்ன வனிதா தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு பதிலை கொடுத்து பலரையும் ஷாக் ஆக்கி இருக்கிறார். அதாவது அவரிடம் பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்தும் கொடூர மனிதன் மிருகங்களுக்கு எந்த மாதிரியான தண்டனை கொடுக்கலாம் என்று கேட்கப்பட்டது.

இப்படி ஒரு கேள்வியை அவர் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார். ஆனாலும் துணிச்சலாக ஒரு பதிலை அவர் கொடுத்திருக்கிறார். என்னவென்றால் அப்படிப்பட்ட மனிதர்களை கொல்லக்கூடாது அதைவிட மோசமான நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு தண்டனையை கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Also read: ரவீந்தருக்கு போட்டியாக களத்தில் குதித்த வனிதா.. கிடுகிடுக்கும் சோசியல் மீடியா

அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த அளவுக்கு வலியையும் வேதனையும் அனுபவித்து இருப்பார்களோ அதே போன்ற வேதனையை அவர்களும் பெற வேண்டும். அதனால் அவர்களை கொடூரமாக, மிருகங்களை விட்டு உடல் ரீதியாக பலவந்தப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவருடைய இந்த பதில் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. தற்போது இது போன்ற குற்றங்கள் அதிகமாகி வரும் இந்த காலகட்டத்தில் இது போன்ற தண்டனைகள் இருந்தால்தான் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். அந்த வகையில் வனிதாவின் இந்த அசத்தல் பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Also read: வனிதாவால் சினிமா மீது வந்த அருவருப்பு.. 2 வருடமாக பட வாய்ப்பை நிராகரிக்கும் நடிகை

Trending News