சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

வயசாக வயசாக மெருகேறி கொண்டே இருக்கும் ரெண்டு விஷயம்.. ஒன்னு நயன் ஒன்னு ஒயின் விக்கியின் வைரல் போட்டோஸ்

Actress Nayanthara: கடந்த சில வாரங்களாகவே விக்கி, நயனின் அட்ராசிட்டி சோசியல் மீடியாவில் அதிக அளவு இருக்கிறது. அடுத்தடுத்து குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்கள், ரொமான்ஸ் போட்டோக்கள் என வெளியிட்டு ஒட்டு மொத்த மீடியாவையும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் சமீபத்தில் நயன் தன்னுடைய குழந்தைகளுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். இதற்கு ஏகப்பட்ட லைக்குகள் கிடைத்தது. அதை தொடர்ந்து தற்போது விக்கி தன் மனைவியை விதவிதமாக போட்டோ எடுத்து தள்ளி இருக்கிறார்.

Also read: சூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா பண்ணும் அக்கப்போரு.. விசாரித்ததில் வெளிவந்த லேடி சூப்பர் ஸ்டாரின் தங்க மனசு

அதில் நயன்தாரா கருப்பு உடையில் பளிச்சென இருக்கிறார். அவரை ரசித்து போட்டோ எடுத்திருக்கும் விக்கி அங்கு தன்னுடைய திறமையையும் காட்டி இருக்கிறார். அதாவது ஒயின் கிளாசை வைத்து அதன் வழியே நயன்தாராவை படம் பிடித்துள்ளார்.

ரொமான்ஸ் போட்டோ

actress-nayanthara
actress-nayanthara

இந்த போட்டோவை வெளியிட்டுள்ள அவர் வயசாக வயசாக மெருகேறி கொண்டிருக்கும் ரெண்டே விஷயம் எனவும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் நயன்தாராவின் அழகையும் காதலையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நெட்டிசன்கள் நயன், ஒயின் என ரைமிங் ஆக கிண்டல் அடித்து வருகின்றனர்.

மனைவியை விதவிதமாக போட்டோ எடுத்த விக்கி

nayanthara
nayanthara

இந்த போட்டோ தான் தற்போது வைரல் ஆகி கொண்டிருக்கிறது. மேலும் நயன்தாரா தற்போது வெளிநாட்டில் தன் கணவருடன் இருக்கும் போட்டோவையும் அடுத்தடுத்து பதிவிட்டுக் கொண்டிருக்கிறார் இதன் மூலம் சமீப காலமாக அக்கப்போரை கூட்டிக் கொண்டிருக்கும் விவாகரத்து சர்ச்சையும் முடிவுக்கு வந்துள்ளது.

Also read: நயன்தாராவை பெரிய விஷயத்தில் லாக் பண்ணி இருக்கும் விக்கி.. நெனச்சாலும் டைவர்ஸ் பண்ண முடியாது

Trending News