நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற நிலையில் மீண்டும் தங்களது பட வேலைகளில் பிசியாக இருந்தனர். இந்நிலையில் பட வேலைகளை சற்று தள்ளி வைத்து மீண்டும் ஒரு பிரேக் எடுத்த பார்சிலோனாவிற்கு சென்றுள்ளனர்.
அங்கு நயன்தாராவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். அதை பார்த்த ரசிகர்கள் தற்போது வாயைப் பிளந்து உள்ளனர். அதில் நயன்தாரா படு கிளாமராக உள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாராயுடன் இணைந்து இருக்கும் சில ரொமான்டிக் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
அங்கு நயன்தாராவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். அதை பார்த்த ரசிகர்கள் தற்போது வாயைப் பிளந்து உள்ளனர். அதில் நயன்தாரா படு கிளாமராக உள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாராயுடன் இணைந்து இருக்கும் சில ரொமான்டிக் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு ஹாயாக கொடுத்துள்ள போஸ்:

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா சென்று ஊரை சுற்றி பார்க்க நயன்தாராவும், விக்னேஷ் சிவன் கிளம்பியபொழுது எடுத்த புகைப்படம்:

Also Read: விக்னேஷ் சிவனால் வாந்தி எடுத்த நயன்தாரா.. தேன்நிலவு சென்றதால் வந்த வினையா
நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் அளவோடு சரக்கை முடித்துவிட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பியபொழுது எடுத்த புகைப்படம:

ஒருவழியா பக்கவா ஒலிம்பியாட்டை முடிச்சிட்டு ஸ்ட்ரைட்டா பார்சிலோனா கிளம்பும்பொழுது ஒரு கிளிக். யாருக்கு தெரியும் மெஸ்ஸி கூட நின்னு ஒரு செல்பி கூட வரலாம்.

Also Read: கூடுதல் கவர்ச்சிக்கு உதடு, இடுப்பை அறுவை சிகிச்சை செய்த 9 நடிகைகள்.. நயன்தாரா முதல் சமந்தா வரை
சுதந்திர தினத்தையும் சும்மா விடவில்லை. ஒரு கொடியை ஆளுக்கு ஒரு கை பிடித்து புகைப்படங்களை வெளியிட்டு இந்திய ரசிகர்களுக்கு தனது தேசப்பற்றை காண்பித்து விட்டனர்.
தேசிய கொடியுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் கொடுத்த போஸ்:

தேசிய கொடியுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஸ்பெயின் மக்கள் கூட்டத்துடன் கொடுத்த போஸ்:

சுதந்திர தினத்தை முடித்துவிட்டு அப்படியே முடிஞ்ச கையோடு நேரா வண்டியை சாக்ரடா பெமிலியா சென்றனர். அது என்னமோ மம்மி படத்தில் வருவது போல் பிரம்மாண்ட இருக்கு. போடு அங்கயும் ஒரு போட்டோ. கேமராமேன் பாவம்.
சாக்ரடா பெமிலியா நயன்தாரா விக்னேஷ் சிவன் போட்டோ

கடைசியாக முத்த சுவற்றில் கிஸ் அடித்து தங்களுக்கு புகைப்படங்களுக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தனர்.
முத்த சுவற்றில் நயன்தாரா அடித்த முத்தம்:

Also Read: கல்யாணத்துக்கு பின் வெடிக்கும் முதல் சண்டை.. நயன்தாராவிற்கு வந்த சக்காளத்தி