அஜித் செயலால் பின்னுக்கு தள்ளப்படும் விஜய்.. உன்னை காலி பண்ண இந்த ஒரு விஷயம் போதும்.!

அஜித் படத்தோட தகவல்கள் வருமா வரலையான்னு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு படத்தை பற்றி சொல்லாமல் தன் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் தன் வசப்படுத்தி வருகிறார் அஜித். இதைக் கூட அவரது ரசிகர்கள் பெருமையாக எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக பேசி வருகின்றனர்.

அவரது வேலையை செய்யும் பொழுது அங்கங்கே ஒரு போட்டோவை எடுத்து ரசிகர்களுக்காக கொடுத்துவிடுவது அவரது தற்போதை வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் என்ன யாருக்கு நஷ்டம் என்று பார்த்தால் வேறு யாருக்கும் அல்ல விஜய்க்கு தான்.

விஜய் கஷ்டப்பட்டு பெரிய, பெரிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்தாக கொடுப்பார். தற்பொழுது விஜய் படங்களை தாண்டி அரசியலில் வேலை செய்ய தொடங்கி விட்டார். இதனால் இன்னும் அவர்கள் ரசிகர்கள் அடுத்த முதலமைச்சர் என்று கனவில் அவரை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தற்பொழுது கேரளா சென்ற விஜய் தமிழ்நாட்டை விட ரசிகர்கள் இங்கதான் எனக்கு அதிகம் என்று நிரூபித்து விட்டார். கேரள நடிகர்கள் கூட இந்த அளவுக்கு கூட்டத்தை பார்த்திருக்க மாட்டார்கள். இதனால் விஜய் பற்றி வலைதளம் முழுவதும் மிகவும் பரபரப்பாகவே பேசப்பட்டு வந்தது.

அஜித் இந்த செய்தால் பின்னுக்கு தள்ளப்படும் விஜய்

அஜித் ஆபரேஷன் முடித்து வீட்டில் ஓய்வெடுப்பார் சாதாரணமாகவே அவரது தகவல்கள் எதுவும் வெளிவராது இனிமேல் கொஞ்ச நாள் எதுவும் இருக்காது என்று நினைத்த நேரத்தில் அஜித் உடனே பைக் ரைடு கிளம்பிவிட்டார் சாதாரணமாக ஒரு போட்டோவை போட்டு விட்டார். அது அப்படியே விஜய் செய்தியை பின்னுக்கு தள்ளியது.

விஜய் ரசிகர்களை கேரளாவில் சந்தித்த வீடியோ வைரலானது அதற்கு பதிலாக அஜித் தன் நண்பர்களுடன் சமையல் செய்வது போல ஒரு போட்டோவை வெளியிட்டார். விஜய் பின்னுக்கு தள்ளப்பட்டார். இதை எல்லாம் தெரிந்து தான் அஜித் செய்து வருகிறாரா இல்லை விஜய் என்கிற பெரிய ஹீரோவுக்கு எனது ஒரு போட்டோவே போதும் என்று சொல்ல வருகிறாரா.

உண்மையாகவே அஜித் எதிலும் ஈடுபாடு இல்லாமலேயே இந்த அளவிற்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். விஜய் செய்வது போல செய்தால் கண்டிப்பாக தமிழ்நாடு தாங்காது வேற யாருமே வர முடியாத அளவிற்கு கூட்டத்தை சேர்த்து விடுவார் போல. அதைத்தான் இயல்பாக என் கிட்ட மோதாதே என்று இந்த வழியில் சொல்லி வருகிறார் அஜித்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →