தன்னுடைய 18 வயதில் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நடிகை ஒருவர் இதுவரை படங்களில் குடும்ப குத்து விளக்காகவே ரசிகர்களுக்கு பரிச்சயமாகி, இப்போது கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இளசுகளை திணறடித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் காயத்ரி சங்கர். இந்த படத்தில் விஜய் சேதுபதி அவரைப் பார்த்து ‘ப்பா யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டு இருக்கு’ என கேட்கும் காட்சி மிகப் பெரிய அளவில் வைரலானது.
Also Read: விஜய் சேதுபதி இடத்தை பிடித்த ராகவா லாரன்ஸ்.. கையில் இத்தனை படங்களா?
அந்தப் படத்திற்குப் பிறகு பயங்கர ஃபேமஸான காயத்ரி சங்கர் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றார். அதிலும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், ரம்மி போன்ற படங்களில் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து சூப்பர் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் காயத்ரி சங்கரும் இணைந்து நடித்திருப்பார். இதில் பகத் பாசிலின் காதல் மனைவியாக நடித்தார்.
ஆளை மயக்கும் நடிகை காயத்ரி
![gayathri-1-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/03/gayathri-1-cinemapettai.jpg)
இவர் நடிக்கும் படங்களில் எல்லாம் கவர்ச்சியை கொஞ்சம் கூட காட்டாமல் குடும்ப குத்து விளக்காகவே என்ட்ரி கொடுப்பார். ஆனால் தற்போது சோசியல் மீடியாவில் வஞ்சகம் இல்லாமல் படு கிளாமரான புகைப்படத்தை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு காயத்ரி சங்கர் கவர்ச்சி தூக்கலாக காணப்படுகிறார்.
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காயத்ரி
![gayathri-2-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/03/gayathri-2-cinemapettai.jpg)
Also Read: நம்ப வச்சு ஏமாற்றிய வெற்றிமாறன்.. மேடையில் சிரிச்சுக்கிட்டே அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், ‘முத்தின கவர்ச்சியாக இருக்குதே!’ என்று காயத்ரியை பங்கம் செய்கின்றனர். பொதுவாக நடிகைகள் விருது வழங்கும் விழாவில் கவர்ச்சியை கண்டமேனிக்க காட்டும் உடைகளை அணிந்து கதி கலங்க வைப்பார்கள்.
தற்போது காயத்ரியும் விருது வழங்கும் விழாவிற்கு செல்லும்போது அவர்களைப் போலவே பட வாய்ப்புக்காக கவர்ச்சியான உடையில் வந்திருக்கிறார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளார். இதில் காயத்ரி தன்னுடைய மேல் அழகை முழுமையாக காண்பித்து அடுத்தடுத்த படங்களுக்கு வாய்ப்பு தேடி இருக்கிறார்.
முத்தின கவர்ச்சி காட்டிய காயத்ரி
![gayathri-3-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/03/gayathri-3-cinemapettai.jpg)