Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

சந்தீப் பிறந்தநாளில் ட்ரெண்டாகும் சஞ்சய்.. கியூட் இயக்குனரின் வைரல் புகைப்படங்கள்

சந்தீப் பிறந்தநாளில் ட்ரெண்டாகும் சஞ்சய்.. கியூட் இயக்குனரின் வைரல் புகைப்படங்கள்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக வருவார் என்று தான் எல்லோரும் நினைத்தோம். ஆனால் தாத்தா வழியில் இயக்குனர் ஆகிவிட்டார். லைக்கா படத்தை தயாரிக்கிறது. இன்று இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷனுக்கு பிறந்த நாள். அதை முன்னிட்டு ஒரு […]

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக வருவார் என்று தான் எல்லோரும் நினைத்தோம்.

ஆனால் தாத்தா வழியில் இயக்குனர் ஆகிவிட்டார். லைக்கா படத்தை தயாரிக்கிறது.

இன்று இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷனுக்கு பிறந்த நாள். அதை முன்னிட்டு ஒரு வீடியோவை லைக்கா வெளியிட்டுள்ளது.

அதில் ஹீரோவை விட இயக்குனர் சஞ்சய் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.