வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யை ஆட்டி படைக்கும் அந்த பெரும்புள்ளி.. தலையாட்டி பொம்மை போல் சொன்னதைச் செய்யும் தளபதி

Actor Vijay: பொதுவாக சினிமாவில் சாதித்த சில நடிகர்கள், அவர்களுக்கு கிடைத்த பேரும் புகழையும் வைத்து அடுத்ததாக பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்றால் அவர்கள் ஆயுதமாக எடுப்பது அரசியல் தான். அதை தான் தற்போது விஜய்யும் ஃபாலோ பண்ணி வருகிறார்.

அதற்கு அஸ்திவாரமாக தான் பல வேலைகளில் அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கிறார். முதற்கட்டமாக இளம் தலைமுறைகளை குறி வைக்க மாணவர்களை வைத்து காய் நகர்த்தி வருகிறார். யாருக்கு செக் வைத்தால் என்ன நடக்கும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்.

Also read: லோகேஷ் இடம் இந்த ஸ்டைல் வியப்பா இருந்துச்சு.. விஜய்யின் அப்பா கூறிய சீக்ரெட்

அதிலும் என்ன பேச வேண்டும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று பக்குவமாக உணர்ந்து செயல்பட்டு வருகிறார். அரசியலில் போவதற்கு முன்னாடியே இந்த அளவுக்கு பக்குவம் இருப்பது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஆனால் இப்படி எல்லாம் பண்ணுவதற்கு காரணம் பெரும்புள்ளியாக இருக்கும் ஜோதிடர் தான்.

அவர் விஜய்க்கு பின்னாடி இருந்து கொடுக்கும் ஒவ்வொரு கணிப்பின் படி தான் இவருடைய அரசியல் பிரவேசமே நகர்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு கைராசியான ஜோசியர். அவர் திண்டிவனத்தில் இருக்கிறார்.

Also read: விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா.. சைலண்டாக நடந்த மீட்டிங்

இவர் தான் அதிமுக, திமுக என அனைவருக்கும் ஜோசியத்தை பார்த்து கணித்துச் சொல்லக்கூடியவர். இவர் சொல்வது அப்படியே நடந்து விடுமாம். இன்னும் சொல்லப்போனால் சசிகலா, தினகரன் போன்றவர்களுக்கு இவர் தான் குடும்ப ஜோசியர் கூட.

தற்போது இவருடைய சொல் பேச்சு தான் விஜய்க்கு அருள்வாக்கு போல ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறார். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் விஜய்யை தலையாட்டி பொம்மையாக ஆட்டி வைப்பது இந்த ஜோசியர் தான் என்றே சொல்லலாம்.

Also read: 20 வருடங்களுக்கு முன்பே அஜித் செய்த சம்பவம்.. விஜய் கல்வி விருதுக்கு பதிலடி கொடுத்த ஏகே ஃபேன்ஸ்

Trending News