சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

விஜய்யின் கடைசி படத்திற்கு பூஜை போட்டாச்சு.. வைரலாகும் தளபதி 69 போட்டோஸ்

Thalapathy 69 :

விஜய்யின் கடைசி படமான தளபதி 68 படத்திற்கு ஒட்டுமொத்த சினிமாவும் காத்திருக்கிறது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் வினோத்துடன் தளபதி விஜய் கூட்டணி போடுகிறார்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக தளபதி 69 படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே

kvn-production

தளபதி 69 படத்தை கேவிஎன் புரொடக்ஷன் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

பிரம்மாண்டமாக நடந்த தளபதி 68 பட பூஜை விழாவில் விஜய் புன்னகையுடன் கலந்து கொண்டார்.

thalapathy-69-vijay

கோலாகலமாக நடந்து முடிந்த விஜய்யின் தளபதி 69 படத்திற்கான பூஜை.

thalapathy-69

விஜயின் கடைசி படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

Trending News