திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

நடிகை மீதான மோகத்தால் பொண்டாட்டியை கழட்டி விட்ட வில்லன்.. ஒன்றாய் இரண்டாய் அத்துமீறும் லீலைகள்

Gossip: படத்தில் வில்லனாக நடித்ததாலோ என்னமோ நிஜத்தில் லீலையின் மன்னனாக மாறிவிட்டார். சினிமாவிற்குள் ஆரம்பத்தில் இயக்குனராக நுழைந்த பிறகு நடிகராக மாறினார். அடுத்து வாய்ப்பு எதுவும் இல்லாத நிலையில் தற்போது வில்லனாகவும் முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார். அப்படிப்பட்ட இவருடைய பேச்சும் செயலும் கொஞ்சம் தினசாக தான் இருக்கும்.

அதனால் தான் என்னமோ ஆசை ஆசையாக காதலித்து கல்யாணம் பண்ணின மனைவியை கழட்டி விட்டு நடிகையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். இயக்குனராக பணி புரியும் பொழுது அதில் நடித்த நடிகை மீது ஏற்பட்ட மோகத்தால் மொத்தமாகவே அந்த நடிகை மீது விழுந்து விட்டார்.

அடுத்து இந்த நடிகை ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் வேறொரு நடிகையுடனும் அந்தரங்க வாழ்க்கையை நடத்திருக்கிறார். இப்படி இவர் நடிகையுடன் செய்தலீலைகள் அனைத்தும் அத்துமீறி போயிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்னும் சினிமாவில் பிரபலமாக இருப்பதால், தான் ஆசைப்பட்ட நேரத்தில் நடிகையுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று நினைத்திருக்கிறார்.

Also read: பெரும்புள்ளியை வளைத்து போட்டு பண மழையில் நனைந்த நடிகை.. ஆடம்பர வாழ்க்கைக்கு விரித்த வலை

அதற்கு மனைவி இடைஞ்சலாக இருப்பார் என்ற ஒரு காரணத்தினாலே அவரை விட்டு விலகி விட்டார். தற்போது யாரும் தட்டிக் கேட்க ஆளில்லாத தனிக்காட்டு ராஜாவாக சுற்றி வருகிறார். நடிகை மீது அதிகம் கவனம் திரும்பியதால் என்னமோ படங்களை இயக்குவதும் இல்லை நடிப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக கம்மியாகிக் கொண்டே வருகிறது.

இப்படியே போனால் சினிமாவை தொலைத்து விட்டு அதோகதியாகத்தான் வாழப் போகிறார். பெண்ணுக்கும் பொன்னுக்கும் ஆசைப்பட்டவர் கடைசியில் நிம்மதியாக வாழ்ந்த சரித்திரம் இல்லை. என்பதற்கு ஏற்ப கூடிய விரைவில் இவருக்கு ஒரு பாடமாக அமையப் போகிறது.

Also read: காதல் கணவரை கழட்டிவிட்ட கிளாமர் குயின்.. கோடீஸ்வர தொழிலதிபருடன் ஏற்பட்ட கள்ளக்காதல்

Trending News