சூர்யா, ஜோதிகா வீட்டில் கோலாகலமாக நடந்த பார்ட்டி.. அட த்ரிஷா இருக்காங்களே, வைரல் போட்டோஸ்

நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சூர்யா ஜோதிகா இருவரும் மும்பையில் தற்போது செட்டில் ஆகிவிட்டனர்.

ஆனாலும் சென்னைக்கும் அவ்வப்போது விசிட் செய்து வருகின்றனர்.

தற்போது இவர்களுடைய வீட்டில் ஒரு பார்ட்டி நடைபெற்றுள்ளது.

அதில் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா, விஜே ரம்யா என பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த போட்டோக்கள் அனைத்தும் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதிலும் சூர்யா எடுத்த செல்ஃபி புகைப்படத்துக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது.

Leave a Comment