விக்ரம் பிரபுவின் பட பூஜையில் கலந்து கொண்ட வெற்றிமாறன்.. வைரல் புகைப்படங்கள்

vikram prabhu-vetrimaaran
vikram prabhu-vetrimaaran

வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார்.

டானாகாரன் இயக்குனர் தமிழ் கதை எழுத செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இதன் பட பூஜையில் வெற்றிமாறன் கலந்து கொண்டு முதல் கிளாஸ் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement Amazon Prime Banner