வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நீச்சல் உடை, கையில் கிளாஸ்.. சம்மரை கிளாமராக என்ஜாய் பண்ணும் விஜே மகேஸ்வரி

தொகுப்பாளினியாக இருந்து சீரியல், படங்கள் என பிரபலமானவர்தான் விஜே மகேஸ்வரி மனதில் பட்டதை தைரியமாக பேசவும், செய்யவும் கூடிய இவர் அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது உண்டு. இருந்தாலும் இவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய வேலையை பார்த்து வருகிறார்.

அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட போது ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தார். ஓவராக திமிர் காட்டுவது, சண்டை போடுவது என இருந்த இவரை ரசிகர்கள் சொர்ணாக்கா ரேஞ்சுக்கு திட்டி தீர்த்தனர். அதனாலேயே இவர் ஒரு சில வாரங்களிலேயே நிகழ்ச்சியிலிருந்து குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.

Also read: லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த பிக்பாஸ் போட்டியாளர்.. ட்வீட் மூலம் உறுதி செய்த நடிகை

அதைத்தொடர்ந்து சில சேனல்களுக்கு பேட்டி கொடுத்து பிசியாக இருந்த இவர் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் முதல் தன் குடும்ப போட்டோக்கள் வரை அனைத்தையும் பதிவிடுவது இவருடைய வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் விடுமுறையை கழிக்க வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ஒரு புகைப்படம் தான் இப்போது சில கமெண்ட்டுகளை பெற்று வருகிறது. அதாவது மகேஸ்வரி நீச்சல் உடையை அணிந்து கொண்டு கையில் ஜூஸ் கிளாஸ் உடன் தண்ணீருக்குள் இருப்பது போன்ற ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

Also read: ரோபோ சங்கரை விட மோசமாக மாறிய வெங்கட் பிரபு.. எலும்பும் தோலுமான புகைப்படம்

அதை தொடர்ந்து ஹாப்பி சம்மர் என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த சிலர் பாசிட்டிவான கருத்துக்களை சொன்னாலும் பல ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை தான் கொடுத்து வருகின்றனர். விவரம் தெரிந்த மகன் இருக்கும் போது எதற்காக இப்படி கிளாமர் டிரஸ் போடுகிறீர்கள் என்றும் அவர்கள் கேட்டு வருகின்றனர்.

சம்மரை கிளாமராக என்ஜாய் பண்ணும் விஜே மகேஸ்வரி

vj-mageshwari
vj-mageshwari

அதையெல்லாம் கண்டு கொள்ளாத மகேஸ்வரி சம்மரை படு கிளாமராக என்ஜாய் செய்து வருகிறார். ஏனென்றால் இது போன்ற விமர்சனங்கள் எல்லாம் அவருக்கு புதிதல்ல. எப்போதுமே அவர் ஓவர் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவதுண்டு. அதற்கு ரசிகர்கள் தரப்பிலிருந்து மோசமான கருத்துக்களும் வரும். அவை அனைத்தையும் மகேஸ்வரி சுலபமாக கடந்து விடுவது குறிப்பிடத்தக்கது.

Also read: இப்ப வரை இந்த டாப் ஹீரோவுடன் ஜோடி சேராத 5 நடிகைகள்.. விஜய் ஓகே அஜித்துடன் நடிக்க மாட்டேன்

Trending News