Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஹ்ருத்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் கூட்டணி ஒர்க்அவுட் ஆனதா.? வார் 2 ட்விட்டர் விமர்சனம்

ஹ்ருத்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் கூட்டணி ஒர்க்அவுட் ஆனதா.? வார் 2 ட்விட்டர் விமர்சனம்

War 2 Twitter Review : ரஜினியின் கூலி படத்திற்கு போட்டியாக வார் 2 படம் இன்று வெளியாகி இருக்கிறது. அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருக்கின்றனர். அதுவும் தெலுங்கு நடிகர் […]

War 2 Twitter Review : ரஜினியின் கூலி படத்திற்கு போட்டியாக வார் 2 படம் இன்று வெளியாகி இருக்கிறது. அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருக்கின்றனர். அதுவும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரின் அறிமுக பாலிவுட் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

war-2-review
war-2-review

இப்போது வார் 2 படத்திற்கான டுவிட்டர் விமர்சனத்தை ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த படம் இரண்டு ஆல்ஃபா டைட்டன்களுக்கு இடையே ஆன இடிமுழக்க மோதல். பவர்ஃபுல் காட்சி, அதிரடியான ஆக்சன் என ஒரு என்டர்டைன்மென்ட் படமாக ஏற்படும் இருக்கிறது.

war-2-twitter
war-2-twitter

வார் 2 படத்தில் இசை மட்டும் நன்றாக உள்ளது. பலவீனமான கதை, மோசமான விஎஃப்எக்ஸ், யூகிக்கக்கூடிய திருப்பங்கள் உள்ளது. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பு திருப்திபடுத்த தவறியது. ஜூனியர் என்டிஆர் நன்றாக நடித்திருக்கிறார்.

war-2-movie
war-2-movie

வார் 2 படம் இன்டெர்வெலுக்குப் பிறகு சரியான பாதையில் செல்கிறது. ஆரம்பத்தில் படம் எங்கு செல்கிறது என்று சரியாக சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால் அந்த திருப்பம் இரண்டாம் பாதியில் ஆர்வத்தை தூண்டியது.

war-2-hrithik
war-2-hrithik

படத்தில் அதிகமான இடங்களில் லாஜிக் மீறல் உள்ளது. சராசரிக்கும் குறைவான முதல் பாதி ரசிகர்களை ஏமாற்றம் அளித்துள்ளது. வார் 2 படம் மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

war2-review
war2-review
A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.