Megha Shukla – பிரபல பாலிவுட் நடிகை மேக்னா சுக்லா. இவர் 1995 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். இவருக்கு 29 வயது ஆகிறது.
சினிமாவில், வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வரும் இவர், காதல் – ஏ ஜேக்ஃப்ரூட் மிஸ்ட்ரி என்ற படம் மூலம் பிரபலமானார்.
இவர் பள்ளிப்படிப்பு, மேல்படிப்பு பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. இவர் கேப்டன் அகிலேஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, தன் சொந்த அனுபவங்களை யூடியூப் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இவரது யூடியூப் சேனல் பெயர் The Megha Mindset.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேக்னா, சமீபத்தில் நடத்திய போட்டோ ஷீட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.