யாஷிகா ஆனந்த் வில்லங்கமான டபுள் மீனிங் படத்துல நடிச்சு நல்லா ரீச் ஆயிட்டாங்க. அவங்களுக்கு நடந்த கார் விபத்துக்கு அப்புறம் அது மாதிரி படங்கள்ல நடிக்கிறது கம்மி பண்ணிட்டாங்க.
இன்ஸ்டாகிராம் போனா யாஷிகா ஆனந்த் கவர்ச்சி புகைப்படங்கள் இல்லாமல் இருக்காது. இப்போ அவங்க ரீசண்டா விட்ட போட்டோஸ்.