வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கன்னி கழிஞ்சிட்டிங்களா யாஷிகா? ரசிகர் கேட்ட கேள்விக்கு யாஷிகா கூறிய பதில்

வளர்ந்து வர கூடிய இளம் நடிகை மற்றும் இளைஞர்களின் கனவு கன்னி என்று வர்ணிக்கப்படுபவர் தான் நடிகை யாஷிகா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றவுடன் அவர் பேசிய “நான் குளிக்காம இருப்பேன் ” என்ற டயலாக் சமூக வலைதளத்தில் ரீல்சாக இன்று வரை வலம் வந்து கொண்டு இருக்கிறது.

நடிப்பை விட கிளாமரில் தாராளம் காட்டி வரும் இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜோம்பி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், சில படங்களில் கிளாமர் காட்டும் நடிகையாக தலைகாட்டிகொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட விபத்தில், அவர் வீட்டுக்குள்ளே முடங்கி போய் விட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அய்யோ தலைவிக்கு என்னாச்சு என்று இணையத்தில் அவரை தேட ஆரம்பித்தனர். வெகு நாட்கள் இணையத்தின் பக்கம் வராத இவர் சமீப காலமாக இணையத்தில் உலாவ ஆரம்பித்து இருக்கிறார்.

அப்போது ரசிகர்களோடு உரையாடுவதும், அவர்கள் கேக்கும் கேள்விகளுக்கு நக்கலாக பதில் அளிப்பதையும் வேலையாக வைத்து இருக்கிறார். அப்படி அவரை இணையத்தில் ஒரு ரசிகர் கேட்ட ஒரு அசிங்கமான கேள்வியும் அதற்க்கு யாஷிகா அளித்த பதிலும், தற்போது இணையத்தில் வைராலகி வருகிறது.

யாஷிகாவிடம் “யாஷிகா ஆர் யூ வெர்ஜின்” என்று அந்த ரசிகர் கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு யாஷிகா “நோ ஐ யம் யாஷிகா” என்று பதில் அளித்து இருக்கிறார். அவர் கூறிய பதிலில் நோ என்று சொன்னது எதற்க்காக என்பதுதான் ரசிகர்களின் தற்போதைய சந்தேகமாக உள்ளது.

yashika anand
yashika anand

கேட்ட ஒரு கேள்விக்கு இரட்டை அர்த்தத்தில் பதில் கூறி எப்போதும் போல கிளுகிளுப்பான உரையாடலாக யாஷிகா இதை மாற்றி விட்டார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். சிலரோ யாஷிகா எவ்ளோ ஸ்போர்ட்டிவா இருக்காங்க பாரேன் என்று பேசி வருகின்றனர். எது எப்படியோ கடைசி வரைக்கும் அந்த நோ எதுக்கு சொன்னாங்கனு தெரியாம போச்சே..?

Trending News