10 Secrets About Rahul Dravid: ராகுல் ட்ராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு கொண்டிருக்கிறார். பல இளம் அதிரடி வீரர்களை இந்திய அணிக்கு கொண்டு வந்தது இவர்தான். பயமறியா கிரிக்கெட்டை இந்திய அணிக்காக உருவாக்கிக் கொடுத்த பெருமையும் இவரைத்தான் சேரும். இவரைப் பற்றி சுவாரசியமான 12 விஷயங்கள்,
ராகுல் டிராவிட் ஆரம்பத்தில் ஒரு ஹாக்கி பிளேயர். கிரிக்கெட்டுக்கு முன்னர் அவர் ஹாக்கி விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவரின் பட்டப்பெயர் “ஜமி” டிராவிட்டின் அப்பா ஜாம் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளதால் இவருக்கு இந்த பெயர் வந்தது.
பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். ராகுல் டிராவிட் 15, 17, 19 வயதோர் போன்ற மூன்று பட்டியல் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி. 31,258 பந்துகளை சந்தித்து இருக்கிறார். இதுவரை யாரும் அவ்வளவு பந்துகள் விளையாடியது கிடையாது.
Also Read: கிரிக்கெட்டில் நடந்த 5 அருவருப்பான சம்பவம்.. இந்திய அணியை கெடுத்து குட்டிச்சுவராக்கிய அசாருதீன்
கிரிக்கெட்டில் எல்லா அணிக்கு எதிராகவும் ராகுல் டிராவிட் சதம் அடித்துள்ளார். டிராவிட் மனைவியின் பிறந்த தேதி 19, அதைத்தான் தன் ஜெர்சியின் நம்பராக வைத்திருந்தார். இவர் பெயரில் பெங்களூரில் “ஜமி கப்”என்ற பள்ளி வடிவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.
மொத்தம் 11 முறை மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டு வென்றுள்ளார். அதில் எட்டு முறை வெளிநாட்டு தொடரில். 2005 ஆம் ஆண்டு யுவராஜ் சிங் மற்றும் சானியா மிர்சா இருவரையும் பின்னுக்குத் தள்ளி “செக்சியஸ்ட் கிரிக்கெட்டர்”என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
டிராவிட் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் போட்டியில் மட்டும் விளையாடி உள்ளார் அதோடு ஓய்வும் பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடியுள்ளார். அந்த போட்டியில் எடுத்த 31 ரன்களில் மூன்று சிக்ஸர்களை அடித்து மிரட்டியுள்ளார்.