செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

எல்லாத்தையும் நிறுத்திவிட்டு கௌரவமாக வாழும் 2 ஹீரோயின்கள்.. அவங்கள பாத்து கத்துக்கோங்க கிரண்

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான கிரண் சில திரைப்படங்களிலேயே காணாமல் போனார். அதன் பிறகு அம்மா வேடங்களில் நடித்து வந்த இவருக்கு இப்போது அந்த வாய்ப்புகளும் வருவதில்லை. அதனால் பணம் சம்பாதிப்பதற்காக இவர் தேர்ந்தெடுத்த ஒரு வழிதான் இவரை பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அதாவது இவரை போன்ற ஒரு பணப் பேய் இருக்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு பணத்துக்காக தரம் தாழ்ந்த வேலைகளை இவர் செய்து வருகிறார். பணம் சம்பாதிக்க எத்தனையோ கௌரவமான வழிகள் இருக்கும்போது தன்னுடைய உடலை காட்டி பணம் சம்பாதிப்பதை தான் இவர் ஒரு பிசினஸ் ஆகவே செய்து வருகிறார்.

Also read: நடிகைகளை கேவலப்படுத்தும் கிரண்.. அந்தரங்க விளையாட்டுக்கு விலை பட்டியல் போட்ட அசிங்கம்

இப்படி ஒரு கீழ்த்தரமான வேலைக்காக அவர் சோசியல் மீடியாவில் ஒரு தனி பக்கத்தை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார். அதில் தன்னுடைய அந்தரங்க போட்டோக்களை போட்டு அதை பார்ப்பதற்காக தனி விலையும் நிர்ணயித்து வருவது தான் கொடுமை. அதை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து வருகிறது. இதன் மூலம் கிரண் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் இவரை கண்டபடி திட்டி பலரும் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன் என்று அவர் இன்னும் மோசமான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். கமல், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கண்ணியமான கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு நிஜ வாழ்க்கையில் எப்படி மாறிப் போய் இருக்கும் கிரணுக்கு முன்னுதாரணமாக சில நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Also read: உங்க கரிசனம் எனக்கு தேவையில்லை.. டிரெஸ்ஸை அவுத்து காட்டுவதற்கு இப்படியொரு விளக்கமா கிரண்

அதாவது சினிமாவில் கவர்ச்சியாக நடித்தாலும் நிஜ வாழ்வில் கௌரவத்தோடு சில ஹீரோயின்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் மும்தாஜ், ஷகிலா போன்ற நடிகைகள் சினிமாவில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி நடித்தவர்கள் தான். பட வாய்ப்புகளுக்காக அவர்கள் இப்படி நடித்து சம்பாதித்து இருக்கலாம். ஆனால் இப்போது அவர்கள் கௌரவமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அதிலும் மும்தாஜ் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார். ஒருமுறை அவர் நான் நடித்த கிளாமர் படங்களை பார்க்கும் போது இப்பொழுது எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று வெளிப்படையாக கூறியிருந்தார். அதேபோன்று ஷகிலாவும் இப்போது தனக்கென ஒரு நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் கிரணின் இந்த கவர்ச்சி ஆட்டம் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

Also read: படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட கிரண்.. இதுக்கு பிட்டு படம் எவ்வளவோ பரவாயில்லை

Trending News