ஒரே வருடத்தில் 5 சில்வர் ஜுபிளீ படத்தை கொடுத்த கமல்ஹாசன்.. சகலகலா வல்லவனின் சாதனை
Kamalhasan : நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இல்லாமல் தமிழ் சினிமா இருந்துவிடும் என்று கேட்கிற அளவுக்கு, தனக்கான ஒரு அடையாளத்தையும், தமிழ் சினிமாவிற்கு எத்தனையோ பெருமைகளையும் சேர்த்துள்ளார்.