‘வாழுறதுக்காக தான் பொழைக்குறதே’.. தனுஷ்-நாகார்ஜுனா மிரட்டி விட்டிருக்கும் குபேரா ட்ரெய்லர்
Dhanush: கோடி, கோடின்னு சொல்லுறீங்களே அப்படின்னா எவ்வளவு காசு என்று குழந்தைத்தனமாக தனுஷ் கேட்கும் வசனத்தோடு ஆரம்பிக்கிறது குபேரா ட்ரெய்லர். இந்த ட்ரெய்லர் சொல்லும் கதையிலேயே நாகார்ஜுனாவை