இது ட்ரெய்லர் தான் இனிமே தான் மெயின் பிக்சரே இருக்கு.. மத்திய, மாநில அரசுக்கு எதிராக இறங்கும் தளபதி, சூடு பிடிக்கும் களம்
Vijay-TVK: விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே பல அரசியல் பிரபலங்களுக்கு தலைவலியாக மாறி இருக்கிறது. அதை கடந்த ஒரு வருட காலமாக நடக்கும் சம்பவங்கள் மற்றும் மேடைப்பேச்சுகள்