குழந்தை நட்சத்திரங்களை பொருத்தவரை உருவத்தில் சிறியதாய் இருந்தாலும் நடிப்பில் கெட்டிக்காரராக இருப்பார்கள். மேலும் நடிப்பில் பெரியவர்களே மிஞ்சும் அளவுக்கு ஆற்றல் உடையவர்கள்.
இவர்கள் தங்களின் நடிப்பு திறமையால் பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களா இவர்கள் என்று கூறும் அளவிற்கு தற்பொழுது கவர்ச்சி வேடங்களிலும் நடித்து வருகிறார்கள். அதுபோன்று குழந்தையாக அறிமுகம் ஆகி கவர்ச்சி காட்டி வரும் ஐந்து ஹீரோயின்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
Also Read:அஜித்தை பாலோ செய்யும் விஜய் சேதுபதி.. சத்தமே இல்லாமல் அவர் செய்யும் வேலை
அனிகா சுரேந்திரன்: இவர் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழில் நடித்திருக்கிறார். 2019ல் வெளியான விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அசத்திருப்பார். தற்பொழுது ட்ரெண்டிங்க்கு ஏற்ப தன் நடை உடை பாவனைகளை மாற்றி வருகிறார். மேலும் இவர் கவர்ச்சியான நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
அனிகா சுரேந்திரன்

சாரா அர்ஜுன்: 2011ல் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகளில் நடித்த இவருக்கு இப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது. அதன்பின் சைவம் படம் இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருதை பெற்று தந்தது. தற்பொழுது தன் கவர்ச்சியான நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். மேலும் பொன்னின் செல்வனில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சாரா அர்ஜுன்

Also Read:தெய்வதிருமகள் பேபி சாரா இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா? கனிந்த பழம்தான் கடைத் தெருவுக்கு வரும்
எஸ்தர் அனில்: இவர் 2010ல் வெளிவந்த நல்லவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் கமலின் மகளாக 2015ல் வெளிவந்த பாபநாசம் படத்தில் நடித்திருக்கிறார். பின்னர் படங்களில் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பும் வரத் தொடங்கியது. மேலும் தன் கவர்ச்சியான தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
எஸ்தர் அனில்

ஸ்ரேயா ஷர்மா: இவர் 2006ல் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும் எந்திரன், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இவருக்கு இந்தி மற்றும் தெலுங்கில் பல பட வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரை இவரா அது என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றார்.
ஸ்ரேயா ஷர்மா

Also Read:முழு ஐட்டம் நடிகையாக மாறும் அனிகா.. மேடையில் நடந்த படு மோசமான சம்பவம்
ஷீலா கவுர்: இவர் குழந்தை நட்சத்திரமாக 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழிலும் நடித்து வருகிறார். மாயா, நந்தா, தீனா, டும் டும் டும் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக தன் நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். இவ்வாறு குழந்தையாக நடித்த இவர் தற்பொழுது வளர்ந்த நிலையில் தன் பட வாய்ப்புக்காக கிளாமராக மாறி வருகிறார்.
ஷீலா கவுர்
