வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அனிருத் டேட்டிங் லிஸ்டில் 5 புதுவரவுகள்.. செல்லம்மா செல்லம்மா பாடலில் செல்லமாக மாறிய மாடல்

Anirudh dating list: தமிழ் சினிமாவை பொறுத்தவரை காதல் மன்னனாகவும் லீலைகளுக்கு பெயர் போன இசையமைப்பாளர் தான் அனிருத். பார்க்க சுள்ளான் போல் இருந்துகிட்டு பண்றதெல்லாம் சில்மிஷ வேலைகள் தான். இவர் நடிகைகளை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் குவிந்திருக்கிறது. அதிலும் இப்போது புதுவரவாய் 5 இளம் நடிகைகள் அனிருத்தின் டேட்டிங் லிஸ்டில் இருக்கின்றனர்.

பிரியா ஆனந்த்: சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் கதாநாயகியாக நடித்த போதுதான் பிரியா ஆனந்திற்கும் அனிருத்திருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கொஞ்ச நாட்கள் பிரியா ஆனந்தை டேட்டிங் செய்த அனிருத் அதன்பின் கழட்டிவிட்டார். இது எப்படியோ மீடியாவிற்கு தெரிந்ததும் பிரியா ஆனந்த், ‘நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும்தான்’ என்று பகீர் பேட்டியை அளித்தார்.

கீர்த்தி சுரேஷ்: அனிருத் இசையமைத்த ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அந்த சமயத்தில் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து டேட்டிங் செய்தனர். இவர்கள் தனியா நிறைய இடத்துக்கு போய் மாட்டிக்கொண்டனர். அதுமட்டுமல்ல நைட் பார்ட்டியில் இருவரும் நெருக்கமாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியானது.

Also read: வெட்ட வெளிச்சமான அனிருத்தின் உருட்டு.. இனிமேலாவது வாங்குற சம்பளத்துக்கு உண்மையா இருங்க!

ரித்திகா சிங்: செம ஸ்ட்ராங்கான கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமானவர்தான் நடிகை ரித்திகா சிங். அனிருத்தின் டேட்டிங் லிஸ்டில் இருந்த நடிகைகளில் புது வரவு தான் ரித்திகா சிங். முதலில் அனிருத்துடன் நண்பராக பழகிய ரித்திகா, பின் அவருடைய காதல் வலையில் விழுந்து டேட்டிங் செய்தார்.

பிரியங்கா மோகன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலை அள்ளிய டான் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார் இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார் இந்த படத்தின் போது தான் பிரியங்கா மோகன் மற்றும் அனிருத் இருவருக்கும் ரிலேஷன்ஷிப் ஏற்பட்டது அது டேட்டிங் வரை சென்றது.

ஜோனிதா காந்தி: அனிருத் இசையில் தொடர்ந்து பல பாடல்களை பாடி வருபவர் தான் ஜோனிதா காந்தி. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘செல்லமே’ என்ற பாடலை அனிருத் இசையில் ஜோனிதா காந்தி பாடினார். செல்லமே செல்லமே சாங்க பாடி செல்லங்கள் ஆயிட்டாங்க.

இந்தப் பாடலுக்கு பிறகு தான் இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து டேட்டிங் செய்தனர். இருவரும் காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது, இவர்கள் இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட அவுட்டிங் புகைப்படங்களும் டேட்டிங் புகைப்படங்களும் வெளியாகி, அதை உறுதிப்படுத்துகிறது. விரைவில் திருமணம் செய்யும் ஐடியாவிலும் இருக்கின்றனர். இது எவ்வளவு நாளைக்குன்னு தெரியல.

Also read: திருட்டு மன்னர்களாக வளம் வரும் அனிருத், லோகேஷ்.. நூடுல்ஸ்க்கு ஆசைப்பட்டு பக்குவமான இட்லிக்கு வைக்கும் ஆப்பு

Trending News