Actor Suriya: சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டெயின்மென்ட் மட்டும்தான் என நினைக்கிறோம். ஆனால் அப்படி கிடையாது, சூர்யாவிற்காகவே மொத்தம் ஆறு தயாரிப்பு நிறுவனம் ஒரு மாபியா கும்பல் போல் செயல்படுகிறது. இவர்கள் சூர்யாவின் படம் ரிலீசானால் அந்தப் படத்தை வெற்றியடைய செய்வதற்காக சோசியல் மீடியாவில் நிறைய வேலைகளை பார்ப்பார்கள்.
அரசியலில் ஒரு கட்சியை வெற்றி பெற செய்வதற்காக சில ஐடி கம்பெனி மறைமுகமாக செயல்படுகிறதோ, அப்படித்தான் இந்த ஆறு தயாரிப்பு நிறுவனமும் சூர்யாவை உச்ச நட்சத்திரமாக மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் முக்கியமான வேலை.
சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் ஸ்டுடியோ கிரீன், ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ், ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ், பிரின்ஸ் பிக்சர்ஸ் போன்றவை எல்லாம் சூர்யாவின் சித்தப்பா, மாமன் மச்சான் போன்றவர்கள் வைத்திருப்பது தான். ஆனா இதுக்கு உண்மையான ஓனர் சூர்யா தான்.
Also read: 1000 கோடி வசூலை எதிர்பார்த்து வெளிவர உள்ள பிரம்மாண்டமான 6 படங்கள.. கங்குவாவை மிஞ்சுமா காந்தாரா!
மாபியா போல் செயல்படும் கும்பல்
இந்த 6 தயாரிப்பு நிறுவனங்கள் தான் சூர்யாவுக்காகவே செயல்படும் மாபியா கும்பல். இவர்கள் எடுக்கிற படம் எல்லாம் நஷ்டமானாலும் இவர்களிடம் பணம் மட்டும் எப்படி இருக்குதுன்னு தெரியல. இதற்காகவே அகரம் பவுண்டேஷனை பயன்படுத்துகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
சூர்யாவின் இந்த மாபியா கும்பலால் அமீர் போன்ற திறமையான இயக்குனர்களால் மேலே வர முடியல. இதை மறைமுகமாகவே சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். இவர் மட்டுமல்ல சிவகார்த்திகேயனும் ரெமோ படத்தின் ரிலீஸ் போது மேடையிலேயே கண் கலங்கி பேசினார்.
‘எவ்வளவுதான் நானும் தாங்குவேன்’ என்று வருத்தப்பட்டார். சினிமாவில் இருக்கும் அரசியலில் திறமையான நடிகர்களும் இயக்குனர்களும் இரையாகின்றனர். சூர்யாவிற்காகவே மாஃபியா போல் செயல்படும் 6 தயாரிப்பு நிறுவனங்களை பற்றிய உண்மை, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெட்ட வெளிச்சமாகிறது.
Also read: வாடி வாசலுக்கு ஆப்பு வைக்கும் அஜித்.. சிக்னல் கொடுத்ததும் சிட்டாக பறந்த முதலாளி