திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலை பார்த்து சினிமாவில் சாதித்த 6 இயக்குனர்கள்.. பாலிவுட்டை மிரள விடும் லியோ லோகேஷ்

Actor Kamal: தான் மேற்கொண்ட நடிப்பால், தமிழ் சினிமாவில் அனுபவம் நிறைந்தவராய் இன்றும் பல பரிமாணங்களில் நடித்து வருபவர் கமலஹாசன். அவ்வாறு இருக்க இவரை போல், அனுபவத்தால் தெறிக்க விட்டு வரும் 6 இயக்குனர்களை பற்றி இங்கு காண்போம்.

வளர்ந்து வரும் நடிகர்களைப் பொறுத்தவரை யாராக இருந்தாலும் சரி கமலின் அனுபவத்திற்கு ஈடாக முடியாது. அதேபோல் தற்பொழுது தான் மேற்கொள்ளும் படங்களில் எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் இயக்குனராய் வெற்றி படங்களை கொடுத்து சாதித்து வருகின்றனர்.

Also Read: ஒரே தியேட்டரில் 1000 நாட்களுக்கு மேல் ஓடிய கமலின் ஒரு படம்.. சாதனையை இப்பவும் முறியடிக்கத்தினரும் நடிகர்கள்

இந்த லிஸ்டில் முதலில் இருப்பது லோகேஷ் கனகராஜ் இவர் மேற்கொண்ட கைதி, விக்ரம், மாஸ்டர் மாபெரும் வெற்றியை அடைந்தது. அதை தொடர்ந்து இவரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் நடிகர்களும் உண்டு. அந்த அளவிற்கு குறுகிய காலத்தில் இவர் மேற்கொண்ட முயற்சி பெரிதாக பார்க்கப்படுகிறது.

அவ்வாறு உதவி இயக்குனராக எந்த ஒரு அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு படம் ரீ ரிலீஸிலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல் மேயாத மான் படத்தின் இயக்குனரான ரத்தினகுமாரும் நேரடியாக இயக்குனராய் தன் பணியை துவங்கியவர்.

Also Read: பொது இடத்தில் தர்ம அடி வாங்கிய 6 பிரபலங்கள்.. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கமல்?

மேலும் பிகினிங் படத்தின் இயக்குனரான ஜெகன் விஜயா, யாரிடமும் உதவி இயக்குனராக பணி புரியாமல் இயக்குனராக இப்படத்தை மேற்கொண்டு வெற்றி கண்டார். இவர்களின் வரிசையில் ராவண கோட்டம், மதயானை கூட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன், போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா ஆகியோரை சொல்லலாம்.

இதே போல் 10 பேர், கமல் படத்தை பார்த்து இயக்குனராக மாறி இருக்கிறார்கள். மேலும் இவர்கள் தமிழ் சினிமாவை தவிர்த்து தெலுங்கிலும், ஹிந்தியிலும் படம் எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இத்தகைய வளர்ச்சிக்கு கமல் ஒருவரே காரணமாக பார்க்கப்படுகிறது.

Also Read: சைக்கோ இயக்குனரால் நிம்மதியை இழந்த மனைவி.. திட்டம் போட்டு பிரித்து விட்ட தாய் கிழவிகள்

Trending News