80 காலகட்டத்தில் தன்னுடைய அழகாலும் நடிப்பு திறமையாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் தான் ரேவதி. பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான இவருக்கு நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் பின்னணி குரல் பாடகி என பல முகங்கள் இருக்கிறது. தற்போது 58 வயதாகும் […]
80 காலகட்டத்தில் தன்னுடைய அழகாலும் நடிப்பு திறமையாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் தான் ரேவதி.
பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான இவருக்கு நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் பின்னணி குரல் பாடகி என பல முகங்கள் இருக்கிறது.
தற்போது 58 வயதாகும் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் என்பது போல் நரைத்த முடியுடன் இருக்கும் இந்த 80ஸ் நாயகி அதே பளீர் புன்னகையுடன் மனதை கவர்கிறார்.
V
Vijay
விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.