வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அந்த மாதிரி கவர்ச்சியில் ரம்பாவை தூக்கி சாப்பிட்ட திருட்டு பயலே மாளவிகா.. வைரலாகும் பீச் புகைப்படம்!

சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்துடன் ‘உன்னைத்தேடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இப்படத்தின் வெற்றியால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்தது. இதையடுத்து அஜித்துடன் மீண்டும் ஆனந்த பூங்காற்றே படத்தில் நடித்தார். அதன்பின் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், ஆகிய படங்களில் நடித்தார்.

இதையடுத்து தெலுங்கு, கன்னடா, மலையாளப்படங்களில் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தது. 90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம்வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது.

பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து முழுநேர கவர்ச்சி நடிகையாக மாறினார். அந்தவகையில், கவர்ச்சியில் இவர் நடித்த திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற படங்கள் வசூலில் பட்டையை கிளப்பியது. ஒரு அளவிற்குமேல் படவாய்ப்புகள் இல்லாமல்போனதால் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இறங்கினார்.

சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் வெளிநாட்டில் செட்டில் ஆனார். இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வந்தார். அப்படித்தான் சமீபத்தில் இவர் பீச்சில் தன்னுடைய தொடை தெரியும்படி கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றியுள்ளார்.

malavika
malavika

இதைப்பார்த்த இளசுகள் தொடையைப்பார்த்தால் இன்னும் அம்மணிக்கு வயசான மாதிரியே தெரியவில்லை. காத்தடித்தால் ட்ரெஸ் பறந்துவிடும் போல என கமெண்ட் செய்து வருகின்றனர். கடைசியாக இவர் 2008ல் சுந்தர்.சியுடன் ஆயுதம் செய்வோம், மற்றும் ஆறுபடை என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

malavika
malavika

Trending News