வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஐயையோ எங்க பாக்குறதுனே தெரியல.. ஷிவானியின் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்

சோஷியல் மீடியாவின் மூலம் ட்ரெண்டாகி அதன்பிறகு விஜய் டிவியின் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழின் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் அடி எடுத்து வைத்த சீரியல் நடிகை ஷிவானி, பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் வடிவேலுடன் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திலும் ஷிவானி நடிக்கிறார்.

மேலும் ‘பம்பர்’ படத்தில் நடிகர் வெற்றிக்கு ஜோடியாகவும், ஆர் ஜே பாலாஜி இயக்கும் ரீமேக் படத்தில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் ஷிவானி கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையிலும் ‘நாலு மணி ஷிவானி’ என்ற பெயரை பெற்றுத்தந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் போடும் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கும். எனவே அந்த கூட்டத்தை ஏங்கவிடாமல் அவ்வப்போது இவர் போடும் புகைப்படமும், கிளாமர் டான்ஸ் போன்றவை இளசுகளை கிறங்க வைக்கிறது.

bb-shivani-cinemapettai
bb-shivani-cinemapettai

அந்த வகையில் தற்போது ஷிவானி வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் பள்ளிப்பருவத்தில் போடவேண்டிய பாவாடையை தற்போது போட்டுக்கொண்டு தன்னுடைய தொடை மற்றும் கால் அழகை கண்டிக்கும் விதத்தில் போட்டோ எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதைப் பார்க்கும் நெட்டிசன்கள், ‘ஐயையோ எங்க பாக்குறதுனே தெரியல’, ‘என்னா அழகு’ என வர்ணிக்கின்றனர். அத்துடன் ஷிவானியின் இந்த புகைப்படத்திற்கு அவருடைய ரசிகர்கள் எக்கச்சக்கமான லைக்குகளை குவிக்கின்றனர்.

Trending News