சினிமாவை பொருத்தவரையில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை தலை தூக்கி உள்ளது. இந்த பிரச்சனை சினிமாவில் மட்டும் தான் இருக்கா என்றால், எல்லா துறைகளில் இருந்தாலும் சினிமாவில் உள்ள பிரபலங்கள் என்பதால் ரசிகர்கள் இதை பெரிதாக பேசி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஹீரோயின்கள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்மென்ட் செய்து வருகிறார்கள்.
கன்னட மொழியில் பிரபலமான நடிகை ஒருவர் தமிழ் சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அவரது கதாபாத்திரம் துணிச்சல் வாய்ந்த பெண் கதாபாத்திரமாக இருக்கும். ஆனால் ஆரம்பத்தில் சினிமாவில் வர அவரது தந்தை முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்
அதாவது நடிகையின் தந்தை மிகப்பெரிய அரசியல்வாதி. தனது மகளை சினிமாவுக்கு அனுப்ப சம்மதம் இல்லை என்றாலும் மகளின் விருப்பத்திற்காக தெரிந்த இயக்குனர்களிடம் சிபாரிசு செய்துள்ளார். இதனால் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை வராது என்று அவர் நினைத்தார்.
இதில் தனது குடும்பத்திற்கு ரொம்ப பழக்கம் ஆக இருந்த இயக்குனரிடம் வாய்ப்பு கேட்கும் போது அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டுள்ளார். இதனால் நடிகை பயந்த அந்த படத்தில் நடிக்கவில்ல. மேலும் நடிப்பை மட்டுமே எதிர்பார்க்கும் இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்தார். ஆனால் அந்த படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு போகவில்லை.
Also Read : வெளியில் தான் ஹீரோ, வீட்டுக்குள்ள ஜீரோ.. நடிகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனைவி
மேலும் தன்னையும் ஒரு முன்னணி நடிகையாக சினிமாவில் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக வேறு வழி இல்லாமல் தனது அப்பா வயது உடைய ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மெண்டை போட்டுக் கொண்டுள்ளார். அதன் பிறகு தான் இப்போது பெரிய நடிகை ஆக அவர் மாறிவுள்ளார்.
Also Read : பப்ளிசிட்டிக்காக பலான வீடியோ வெளியிட்ட நடிகை.. இப்ப அதுவே வினையாகி போன பரிதாபம்