சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

திரிஷா, நயன்தாரா இடம் எனக்குத்தான்.. வனிதா ஊதும் மகுடிக்கு ஆடும் ஜோவிகாவின் வைரல் போட்டோஸ்

Jovika Photos: நடிக்க வாய்ப்பு தேடும் இளம் பெண்களுக்கு சோசியல் மீடியா பெரிய அளவில் கை கொடுக்கிறது. சின்னத்திரை நடிகைகள் முதல் பெரிய திரை வரை அனைவரும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் படு ஆக்டிவாக இருக்கின்றனர்.

அதில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஐக்கியமாகியுள்ளார். பொறுப்பான பொண்ணு, மெச்சூரிட்டியா பேசுது என பலரும் இவரை புகழ்ந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மொத்தத்தையும் கெடுத்து விட்டது. ஒண்ணுமே தெரியல, சாப்பிடவும் தூங்கவும் தான் லாயக்கு என இவரை கழுவி ஊற்றாதே நெட்டிசன்களே கிடையாது.

ஜோவிகாவின் வைரல் போட்டோஸ்

jovika-vanitha
jovika-vanitha

அந்த அளவுக்கு தன் பெயரை இவர் டேமேஜ் செய்து கொண்டார். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தற்போது அம்மாவின் ஆலோசனைப்படி ஜோவிகா சோசியல் மீடியாவில் தாராள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Also read: பிரச்சனைன்னு உடனே ஓடி வந்த 3 அண்ணன்களுக்கும் நன்றி.. கூவத்தூர் மேட்டரை சும்மா விட கூடாதுன்னு கதறிய திரிஷா

அதிலும் ஓவர் கிளாமரில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த பலரும் இவரை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர். இவரை மட்டுமல்லாமல் வனிதாவையும் படுமோசமாக விமர்சித்து வருகின்றனர். சின்னப்பொண்ணு இது வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்கட்டும்.

ஜோவிகா

jovika-vijayakumar
jovika-vijayakumar

அதுக்கும் ஆப்பு வச்சிராதீங்க, நல்ல டிரஸ் போட்டு போட்டோ ஷூட் பண்ணுங்க என அட்வைசையும் நெட்டிசன்கள் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே வனிதா தன் மகள் நயன்தாரா, திரிஷா அளவுக்கு ஒரு பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என கூறியிருந்தார்.

வனிதாவின் மகள் ஜோவிகா

jovika
jovika

ஏதோ சும்மா போற போக்கில் சொல்கிறார் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வந்தனர். ஆனால் தற்போது விதவிதமாக போட்டோ எடுத்து மீடியாவில் வெளியிட்டு வாய்ப்பு வேட்டையிலும் இறங்கி இருக்கிறார். இது எந்த அளவுக்கு அவர்களுக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை.

Also read: லெஜெண்ட் அண்ணாச்சியை கடுப்பாக்கிய நயன்தாரா.. அம்புட்டு கோடி கொடுத்தும் கெத்தை காட்டிய சம்பவம்

Trending News