22 வயது வித்தியாசம் உள்ள ஹீரோவுக்கு ஜோடி போடும் திரிஷா.. எப்படி இருக்கு இந்த கூட்டணி?
Trisha : திரிஷா தரமான ரீ என்ட்ரி கொடுத்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சூழலில் தற்போது அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.