செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2024

வெளிநாட்டில் ஜாலி பண்ணும் ஆண்ட்ரியா.. நெட்டிசன்களை கிரங்கடிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

andrea-actress

நடிப்பு பாட்டு என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக உள்ளார்.

andrea-actress

மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் போல்டான ஒரு கேரக்டரில் இவர் நடித்திருக்கிறார்.

andrea-actress

ஆனால் அப்படத்தின் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டே இருக்கும் நிலையில் நோ என்ட்ரி படத்திலும் இவர் நடித்து முடித்துள்ளார்.

andrea-actress

தற்போது வெளிநாட்டில் ஜாலி பண்ணி வரும் ஆன்ட்ரியா தன்னுடைய கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை கிரங்கடித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News