படப்பிடிப்பு முடிந்தும் கிடப்பில் போடப்பட்ட 6 படங்கள்.. அரண்மனைக்கு முன் ஆண்ட்ரியா நடித்த ‘மாளிகை’
Andrea: ஒரு படத்தை எடுத்து முடிப்பது, ஒரு வீட்டை கட்டி முடிப்பது இரண்டுமே ஒன்றுதான் என சினிமா தயாரிப்பாளர்கள் சொல்வதுண்டு. நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அத்தனை