
சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி, பராசக்தி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் கூட அவர் தன் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார்.

சமீபத்தில் மனைவியுடன் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு அவர் வந்திருந்தார்.

அதை அடுத்து தற்போது கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்துள்ளார். மனைவி மகளுடன் அவர் வந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது