கடைசி காலத்திலும் காசுபார்க்க நிற்கும் கமல்.. சேதி தெரியுமா, 1 நிமிடத்திற்கு சம்பளம் 1.7 கோடியாம்

kamalhasan : நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இன்று வரை தமிழ் சினிமாவில் ஒரு உயர்ந்த இடத்திற் தக்க வைத்துள்ளார் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. அதே சமயம் அவர் இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள கடுமையான பாதைகளை கடந்து வந்துள்ளார் என்பதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

இவரிடம் தற்போது இல்லாத பணமோ, புகழோ இல்லை. கட்டக்கடங்காத வரையில் பணத்தையும் புகழையும் சேர்த்து வைத்துள்ளார் நம் உலக நாயகன். இவர் சினிமாத்துறையில் மட்டுமல்லாமல் அரசியலுலிம் தனகனே ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.

சேதி தெரியுமா, 1 நிமிடத்திற்கு சம்பளம் 1.7 கோடியாம்..

தற்போது கமலஹாசன் அவர்கள் தனக்கான ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்து தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் கடைசியாக ஒரு படத்தை மட்டும் பிற ப்ரோடுக்ஷனில் நடிக்க உள்ளாராம். கல்கி -2 படத்தில் இவர் நடிப்பு 90 நிமிடங்கள் தான்.

அதாவது இவர் கல்கி -2 வில் மிக கொடூரமான வில்லன் யாஸ்கின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.இதற்காக இவர் 150 கோடி சம்பளம் பெற உள்ளதாக தகவலைகள் வெளியாகி உள்ளன. அப்படியென்றால் இவர் ஒரு நிமிடத்திற்கு 1.7 கோடி சம்பளம் பெறுகிறார்.

வயதான காலத்திலும் காசு பார்க்க நிற்கிறார் என வெளிவட்டாரதில் பேசிக்கொள்கிறார்களாம். அதுமட்டுமல்லாமல் தனது தயாரிப்பு நிருவனத்தின் கீழ் ஏகப்பட்ட படங்கள் தயாரிக்க திட்டம் தீட்டியுள்ளாராம். கல்கி-2 க்கு பிறகு எந்த படமும் வேறு எந்த தயாரிப்பி நிறுவனத்தின் கீழ் நடிக்கமாட்டார் எனவும் கூறியுள்ளாராம்.

இவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நிறைய தொழில்நுட்ப்பம் பயன்படுத்தி நிறைய நல்ல படங்களை கொடுக்க உள்ளத்தக்க தெரிவித்துள்ளாராம். ஆக வரிசையாக காசு பார்க்க போகிறார் நம் உலகநாயகன்.