அந்த படத்திற்காக கண்ணீர் விட்ட கமல்.. எனக்கே தாங்கமுடியவில்லை, மனம் வருந்திய லோகேஷ்

kamalhasan : நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சினிமா துறை மட்டுமல்ல தற்போது அரசியலிலு ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இவர் தற்போது MB ஆகவும் பதவியேற்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இவரது வழக்கை பயணத்தில் இவர் தொட்டதெல்லாம் வெற்றிதான் என நம் இணையானது கொண்டிருகிறோம். அனால் அது உண்மையல்ல இந்த இடத்தை அடைவதற்கு அவர் பட்ட கஷ்டங்கள், அவரது இரும்பு மனம் எல்லாமே நம் அறிந்த ஒன்றே.

அந்த படத்திற்காக கதறி அழுத கமல்..

அதுமட்டுமல்லாமல் ஒரு மனிதன் எவ்வளவு சொத்து சேர்த்தாலும், எவ்வளவு புகழ் சேர்த்தாலும் அனைத்தையும் வெற்ற மனிதன் என்று யாருமே கிடையாது. அனைத்து மனிதருக்கும் சொல்ல முடியாத சில பக்கங்கள் உண்டு.

அதேபோலத்தான் கமல்ஹாசன் அவர்களுக்கும் சில பக்கங்கள் உண்டு இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தற்போது மனம் வருத்தப்பட்டு கூறியுள்ளார். அதாவது கமல்ஹாசன் அவர்களின் கனவு படம் என்றே கூறலாம் “மருதநாயகம்” படத்தை.

இவர் இவருக்கும் மட்டுமல்ல பல ரசிகர்களின் கனவு படம் என்றே கூறலாம். இந்த படம் வெளிவராமல் போனது அனைவருக்கும் ஏமாற்றமே. இதை இவர் விக்ரம் பட செட்டில் லோகேஷ் அவர்களிடம் மண்திறந்தது சில விஷயங்களை பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.

அதாவது “மருதநாயகம்” படத்திற்காக இவர் 3 வருடமாக தட்டி வளர்த்து, உடல் உழைப்பை போட விஷமாக இருக்கட்டும். அதற்காக வளர்க்கப்பட்ட குதிரைகள் இவர் கண்முன்னே இறந்ததாக இருக்கட்டும் எல்லாமே சொல்லி கண்ணீர் விட்டு வருத்தப்பட்டிருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள்.

அவர் கலங்கியதை பார்த்து எனக்கே கண்ணீர் வந்துவிட்ட்டது. அவ்வளவு பெரிய மனிதனுக்குள் இவ்வளவு பெரிய வருத்தம் இருக்கிறது என்று லோகேஷ் கூறியுள்ளார்.