Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வெளிநாட்டில் ஜாலி பண்ணும் ஆண்ட்ரியா.. நெட்டிசன்களை கிரங்கடிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

வெளிநாட்டில் ஜாலி பண்ணும் ஆண்ட்ரியா.. நெட்டிசன்களை கிரங்கடிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிப்பு பாட்டு என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக உள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் போல்டான ஒரு கேரக்டரில் இவர் நடித்திருக்கிறார். ஆனால் அப்படத்தின் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டே இருக்கும் நிலையில் நோ […]

andrea-actress

நடிப்பு பாட்டு என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக உள்ளார்.

andrea-actress

மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் போல்டான ஒரு கேரக்டரில் இவர் நடித்திருக்கிறார்.

andrea-actress

ஆனால் அப்படத்தின் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டே இருக்கும் நிலையில் நோ என்ட்ரி படத்திலும் இவர் நடித்து முடித்துள்ளார்.

andrea-actress

தற்போது வெளிநாட்டில் ஜாலி பண்ணி வரும் ஆன்ட்ரியா தன்னுடைய கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை கிரங்கடித்துள்ளார்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.