செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

மாளவிகா வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம்.. பட வாய்ப்பு இல்லாததால் இப்படி இறங்கிட்டாங்களே

நடிகை மாளவிகா மோகனன் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தனுஷின் மாறன் படத்திலும் மாளவிகா நடித்திருந்தார். ஆனால் இந்த படம் சரியாக போகவில்லை.

இப்போது நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். பா ரஞ்சித் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விக்ரமின் கெட்டப்பே வித்தியாசமாக இருந்த நிலையில் மாளவிகா எப்படி காட்சியளிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : கொச்சையாக கமெண்ட் அடித்த மர்ம நபர்.. அசராமல் பதிலடி கொடுத்த மாஸ்டர் மாளவிகா

மேலும் அடிக்கடி சுற்றுலா செல்லும் மாளவிகா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் மாளவிகாவின் சமூக வலைதள பக்கத்தை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அதுமட்டுமின்றி இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு லைக்குகளும் அல்லும்.

இப்போது கையில் மொபைல் போனை வைத்து கண்ணாடி முன் நின்று மாளவிகா மோகனன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் மாளவிகா மிகுந்த கவர்ச்சியுடன் உள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் கிறங்கி உள்ளனர்.

Also Read :சுட்டு போட்டாலும் உங்களுக்கு அது வரல என கூறிய பா ரஞ்சித்.. ஒரே நாள் இரவில் வியக்க வைத்த மாளவிகா மோகனன்

மேலும் உடற்பயிற்சி செய்துவிட்டு இந்த புகைப்படத்தை மாளவிகா வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இவருக்கு அதிக பட வாய்ப்பு இல்லாத நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்தால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்களது படங்களில் இவரை தான் ஹீரோயினாக போட வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.

malavika-mohanan-cinemapettai

Also Read : மார்க்கெட் இல்லாத மாளவிகா கேட்கும் சம்பளம்.. தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்

Trending News