திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிம்ரன், த்ரிஷாவுக்கு அப்புறம் நீங்க தான் டாப்பு.. 50 வயதிலும் பிரியா பவானிக்கு தூண்டில் போடும் இயக்குனர்

Actress Priya Bhavani Shankar: சீரியல் நடிகையாக தனது சினிமா பயணத்தை துவங்கி படிப்படியாக முன்னேறி தற்போது டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டுக் கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவரை சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளுடன் ஒப்பிட்டு, அவர்களுக்கு பிறகு இனி நீங்க தான் டாப்பு என்று 50 வயதாகும் இயக்குனர் புகழ்ந்த தள்ளி இருப்பது பல விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த இயக்குனருக்கும் பிரியா பவானி சங்கருக்கும் என்னமோ இருக்கிறது என்று சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு இருக்கும் நிலையில், மேடையில் அவர் பேசும் போது சிரித்துக்கொண்டே குலைவது போல் இருக்கும் பிரியா பவானி சங்கரை பார்க்கும்போது நெட்டிசன்கள் பேசுவது உண்மைதான் போல என்று தெரிகிறது.

Also Read: SJ சூர்யாவுக்கு லிப் லாக் கொடுத்த பிரியா பவானி சங்கர்.. எதிர்பார்ப்பை மிரள வைக்கும் பொம்மை ட்ரெய்லர்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் எஸ்ஜே சூர்யா 54 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே சுற்றி வருகிறார். மான்ஸ்டர் படத்திற்கு பிறகு மறுபடியும் பொம்மை என்ற படத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் ஜோடியாக நடித்திருக்கின்றனர். வரும் ஜூன் 16ஆம் தேதி ரிலீசாக இருக்கும் பொம்மை படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பட குழு ப்ரோமோஷன் வேலைகளை படுஜோராக நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு பல சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். அதில் எஸ்ஜே சூர்யா பிரியா பவானி சங்கரை இந்த அளவிற்கு புகழ்ந்து பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. என் அக்கா பொண்ணுக்கு பிரியா பவானி சங்கர் லுக் இருக்கும். இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் கலக்கிய சிம்ரனுக்கும், த்ரிஷாவுக்கும் இருக்கும் ஒரு பேஸ் கட்டு பிரியா பவானி சங்கருக்கும் இருக்கிறது.

Also Read: சீரியலில் நடித்த பின்பு படிப்படியாக முன்னேறி சினிமாவிற்கு வந்த 5 ஆர்டிஸ்ட்கள்.. வெள்ளி திரையில் ஜொலிக்கும் கவின் பிரியா

இந்த ஃபேஸ் கட் இருந்தா நிச்சயம் எந்த ஹீரோவோடனும் ஜோடி போடும் வாய்ப்பு எளிதாக கிடைத்துவிடும். அதேபோல ஷாருக்கான் மற்றும் கஜோல் அவர்களுக்கு இருந்த ஜோடி பொருத்தம் அவர்களுக்கு அடுத்து எனக்கும் பிரியா பவானி சங்கருக்கும் இருக்கிறது. அதனால் தான் மான்ஸ்டருக்கு பிறகு மறுபடியும் அடுத்த படமான பொம்மை படத்திலும் பிரியா பவானி சங்கர் என்னுடன் நடிக்க வந்துள்ளார்.

அதுமட்டுமல்ல நியூ படத்தில் ‘தொட்டால் பூ மலரும்’ பாடலில் நானும் சிம்ரனும் இருக்கும் ஒரு ஸ்டில்லை பார்த்தால், தற்பொழுது நானும் பிரியா பவானி சங்கர் இருக்கும் ஸ்டைலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. பிரியா பவானி சங்கர் அப்படியே சிம்ரன் மாதிரியே இருக்காங்க, நல்ல நடிக்கிறாங்க. மான்ஸ்டர் படத்துல நல்லா நடிச்சதுனால இந்த வாய்ப்பு வந்திருக்கு என்று அவருக்கு ஜுரம் வரும் வகையில் ஐஸ் வைத்து விட்டார். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலரில் பிரியா பவானி சங்கர் எஸ்ஜே சூர்யாவிற்கு லிப் லாக் கொடுத்திருப்பார். அதன் எஃபெக்ட் தான் இப்போது இவரை இப்படி எல்லாம் பேச வைக்கிறது.

Also Read: ப்ரியா பவானியைப் போல் நம்மளும் டாப்ல வந்துடலாம்.. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட 5 நடிகைகள்

அத்துடன் எஸ்ஜே சூர்யா இப்படி பேசியது கண்டிப்பாக இவர் கண்ட்ரோலில் பிரியா பவானி சங்கர் இருக்கிறார் என்று பேசப்பட்டது தற்பொழுது உறுதியாக இருக்கிறது. ஏற்கனவே பிரியா பவானி சங்கர் நீண்ட நாட்களாக காதலித்த காதலனை கழட்டிவிட்டு இப்போது தனியாக இருக்கிறார். இந்த சூழலில் திடீரென்று எஸ்ஜே சூர்யா பிரியா பவானி சங்கரை இந்த அளவிற்கு புகழ்ந்து பேசுவது இவர்களுக்குள் இருக்கும் ரிலேஷன்ஷிப்பை மற்றவர்களுக்கு காட்ட நினைக்கிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending News