வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாத்ரூம் டப்பில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா.. அய்யய்யோ! நோயாளி போல மாறிட்டாங்க

ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 திரைப்படம் நடித்துள்ளார் பிசாசு முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் பிசாசு இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது மேலும் மிஸ்கின் இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்க வைத்துள்ளார்.

மிஸ்கின் கதையம்சம் எப்போதும் வித்தியாசமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் அதனை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் கதை அம்சம் இருக்கும் என மிஷ்கின் தெரிவித்துள்ளார் மேலும் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை மிரள வைக்கும் தவிர குளிர வைக்காது எனவும் கூறியுள்ளார்.

Also read: 36 வயதில் நச்சுனு பீச் போட்டோ ஷூட் நடத்திய ஆண்ட்ரியா.. கல்யாணம் பண்ணாம படுத்துறாங்க

அந்த அளவிற்கு படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை பயமுறுத்தும் வகையில் படத்தை இயக்கி உள்ளதாகவும் மேலும் பிசாசு இரண்டாம் பாகத்தில் ஒரு சில கவர்ச்சியான காட்சிகள் இடம்பெற்று உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

andrea jeremiah
andrea jeremiah

அதில் ஆண்ட்ரியா நடித்துள்ளதாகவும் ஆனால் சமீபத்தில் அந்த கவர்ச்சியான காட்சிகளை நீக்கி விட்டதாகவும் அதனால் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமையும் எனவும் தெரிவித்தார். மேலும் மிஷ்கினை படத்தின் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

andrea jeremiah
andrea jeremiah

Also read: சந்திரமுகி 2 படத்தில் ஆண்ட்ரியா இல்லையாம்.. ஜோதிகா வேடத்திற்கு தேர்வான நடிகை!

ஆண்ட்ரியா பிசாசு இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியிடும்போது பாத்ரூம் டப்பில் அமர்ந்தபடியே ரத்தக் கறையுடன் போஸ் கொடுத்திருந்தார் தற்போது பிசாசு இரண்டாம் பாகத்தினை புரோமோஷன் செய்யும் வகையில் பாத்ரூமுக்குள் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

andrea jeremiah
andrea jeremiah

மேலும் ஆண்ட்ரியா பிசாசு இரண்டாம் பாகத்தின் வெற்றியை வைத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார் ஆனால் ரசிகர்கள் இப்படத்தை பார்த்து விட்டு ஆண்ட்ரியா அழகாக இருப்பதாகவும் கவர்ச்சியில் தங்களை வசிகர செய்துவிட்டதாகவும் கூறிவருகின்றனர் தற்போது ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also read: ஆண்ட்ரியாவின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்.. புள்ளி வைத்து கோலம் போட்ட பிரபல நடிகை

Trending News