ஆனந்தியின் ஆடு புலி ஆட்டத்துக்கு முடிவு கட்ட போகும் அன்பு.. மர்மம் உடையும் தருணத்தில் சிங்கப்பெண்ணே!
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இவ்வளவு நாளாக தன்னுடைய பிரச்சனை பற்றி அன்பு விடம் எதுவுமே சொல்லாமல்