அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் 5 டாப் ஹீரோயின்கள்.. 300 கோடி சம்பளம் வாங்கும் ஹாலிவுட் பிரபலம் வில்லனா?
Atlee: உள்ளூர் ஆட்டக்காரனுக்கு எப்பவும் சொந்த ஊர்ல மரியாதை இருக்காதுன்னு சொல்லுவாங்க அப்படித்தான் அட்லீயின் நிலைமையும் போல. தமிழ் ரசிகர்கள் முழுக்க இவரை காபி கேட் இயக்குனர்