சிவகார்த்திகேயனுக்கு முன்பே சிவாஜி பட டைட்டிலுக்காக போராடிய தனுஷ்.. கடைசியில் நடந்தது தான் டிவிஸ்ட்!
Sivakarthikeyan: பராசக்தி டைட்டிலுக்காக சிவகார்த்திகேயன் மற்றும் அந்த பட குழு போராடி வருகிறது. என்ன ஆனாலும் சிவாஜி பட டைட்டிலை கொடுக்க முடியாது என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து