சூர்யா ரசிகர்களுக்கு வெற்றி மாறன் கொடுத்த ட்ரீட்.. வாடிவாசல் ஷூட்டிங், ரிலீஸ் தேதி அப்டேட்!
Suriya: சூர்யாவின் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த அவருடைய ரசிகர்களுக்கு இது பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில்